கே. பி. சங்கர்

திருவொற்றியூர் கே. பி. சங்கர்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 மே 2021
தொகுதிதிருவொற்றியூர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

கே. பி. சங்கர் (K. P. Sankar) என்பவர் தமிழ்நாட்டின் 16 ஆவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[2] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் முன்னதாக சென்னைப் பெருநகர மாநகராட்சியின் 5 ஆவது வார்டின் உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்

  1. "16th Assembly Members". www.assembly.tn.gov.in. Retrieved 2021-05-24.
  2. "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT MAY-2021". results.eci.gov.in.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya