திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி

திருவொற்றியூர்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
மக்களவைத் தொகுதிவடசென்னை
மொத்த வாக்காளர்கள்306,004[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
கூட்டணி      மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி (Thiruvottiyur Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளில் ஒன்றாகும். இதன் தொகுதி எண் 10.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அம்பத்தூர் வட்டம்

கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி[2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 எ. பி. அரசு திமுக 51,437 61.23 வி. வெங்கடேசுவரலு காங்கிரசு 32,564 38.77
1971 மா. வெ. நாராயணசாமி திமுக 51,487 53.74 வெங்கடேசுவரலு நாயுடு நிறுவன காங்கிரசு 35,391 36.94
1977 பி. சிகாமணி அதிமுக 26,458 31.29 எம். வி. நாராயணசாமி திமுக 23,995 28.37
1980 குமரி அனந்தன் காந்தி காமராசு தேசிய காங்கிரசு 48,451 47.36 டி. லோகநாதன் காங்கிரசு 44,993 43.98
1984 ஜி. கே. ஜெ. பாரதி காங்கிரசு 65,194 54.26 டி. கே. பழனிசாமி திமுக 53,684 44.68
1989 து. கு. பழனிசாமி திமுக 67,849 45.53 ஜெ. இராமச்சந்திரன் அதிமுக (ஜெ) 46,777 31.42
1991 கே. குப்பன் அதிமுக 85,823 56.54 டி. கே. பழனிசாமி திமுக 58,501 38.54
1996 டி. சி. விஜயன் திமுக 1,15,939 64.19 பி. பால்ராசு அதிமுக 40,917 22.65
2001 டி. ஆறுமுகம் அதிமுக 1,13,808 54.94 குமரி அனந்தன் சுயேச்சை 79,767 38.50
2006 கே. பி. பி. சாமி திமுக 1,58,204 46 வி. மூர்த்தி அதிமுக 1,54,757 45
2011 கே. குப்பன் அதிமுக 93,944 57.03 கே. பி. பி. சாமி திமுக 66,653 40.47
2016 கே. பி. பி. சாமி திமுக 82,205 43.93 வி. பால்ராசு அதிமுக 77,342 41.33
2021 கே. பி. சங்கர் திமுக 88,185 44.09 கே.குப்பன் அதிமுக 50,524 25.26
  • 1977இல் ஜனதாவின் முத்துசாமி நாயுடு 16,800 (19.87%) & காங்கிரசின் மாதவன் 16888 (19.97%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் ஜி. கே. ஜெ. பாரதி 19782 (13.29%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் முருகன் 21,915 வாக்குகள் பெற்றார்.
  • 2021இல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 47,757 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 23 Dec 2021.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 24 சூன் 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya