கைநகரி ஊராட்சி

கைநகரி ஊராட்சி
കൈനകരി ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கைநகரி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்துக்கு உட்பட்டது. இது 36.64 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது.

வார்டுகள்

  1. குப்பப்புறம்
  2. செறுகாலி ஏரி
  3. குட்டமங்கலம்
  4. வாவக்காடு
  5. பஜனைமடம்
  6. கிழக்கே சேன்னங்கரி
  7. ஐலண்டு வார்டு
  8. தெக்கே வாவக்காடு
  9. ஊராட்சி‌ வார்டு
  10. இடப்பள்ளி வார்டு
  11. புத்தன்துரம்
  12. தோட்டுவாத்தலை
  13. அறுனூற்றும் பாடம்
  14. படிஞ்ஞாறே குட்டமங்கலம்
  15. தோட்டுகடவு‌

விவரங்கள்

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் சம்பக்குளம்
பரப்பளவு 36.64 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 26,862
ஆண்கள் 13,342
பெண்கள் 13,520
மக்கள் அடர்த்தி 733
பால் விகிதம் 1046
கல்வியறிவு 98%

அரசியல்

இந்த ஊராட்சி குட்டநாடு சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-19.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya