கைராசிக்காரன்

கை ராசிக்காரன்
இயக்கம்எஸ். எஸ். கே. சங்கர்
தயாரிப்புஎஸ். எஸ். கே. சன்னாசி
எஸ். கே. எஸ். பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ராதா
வெளியீடுசூன் 1, 1984
நீளம்3925 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கை ராசிக்காரன் (Kairasikkaran) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "அடிச்சுக்கோ சைட் அடிச்சுக்கோ" மலேசியா வாசுதேவன் வைரமுத்து
2 "ஹே ராஜா கடிக்காதீங்க" எஸ். ஜானகி
3 "கைவீசும் தாமரை" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "நிலவொன்று கண்டேன்"
5 "ஊமை மேகமே" இளையராஜா
6 "தேன் சுமந்த" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி புலமைப்பித்தன்

மேற்கோள்கள்

  1. "Kairasikkaran - Tamil Bollywood Vinyl LP".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya