கொங்கராயன்பாளையம் முருகன் கோயில்

அருள்மிகு முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கொங்கராயன்பாளையம், சிதம்பரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:புவனகிரி
மக்களவைத் தொகுதி:சிதம்பரம்
கோயில் தகவல்
மூலவர்:முருகன்
தாயார்:வள்ளி, தெய்வாணை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

கொங்கராயன்பாளையம் முருகன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், கொங்கராயன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் முருகன், வள்ளி, தெய்வாணை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya