கொச்சி சட்டமன்றத் தொகுதி

கொச்சி சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Kochi State Assembly constituency, மலையாளம்: കൊച്ചി നിയമസഭാമണ്ഡലം), கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதில் கொச்சி வட்டத்தில் உள்ள்ள கொச்சி நகராட்சியின் 1 முதல் 10 வரையும், 19 முதல் 25 வரையும் உள்ள வார்டுகளும், கும்பளங்கி, செல்லானம் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்[1].

சான்றுகள்

  1. District/Constituencies- Ernakulam District
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya