கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதி

கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூர் நகராட்சியையும், கொடுங்கல்லூர் வட்டத்தில் உள்ள பொய்யை, முகுந்தபுரம் வட்டத்தில் உள்ள அன்னமனடை, குழூர், மாளை புத்தன்சிறை, வெள்ளாங்கல்லூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].

சான்றுகள்

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 725
  2. District/Constituencies-Thrissur District
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya