கொத்தவால் சாவடி

கொத்தவால் சாவடி
கொத்தவால் சாவடி is located in தமிழ்நாடு
கொத்தவால் சாவடி
கொத்தவால் சாவடி
தமிழ்நாட்டில் கொத்தவால் சாவடியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°4′N 80°12′E / 13.067°N 80.200°E / 13.067; 80.200
Country இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கொத்தவால் சாவடி (Kothawal Chavadi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் உள்ள ஒரு பகுதியாகும். இது சென்னை ஜார்ஜ் டவுனை ஒட்டி நகரின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1996 வரை, கொத்தவால் சாவடி ஆசியாவின் மிகப்பெரிய பழ மற்றும் காய்கறி சந்தையாக இருந்தது. அதன்பிறகு அந்த சந்தை கோயம்பேடுக்கு மாற்றப்பட்டது. [1] 

குறிப்புகள்

  1. Muthiah, S. (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. p. 356. ISBN 81-88661-24-4.

13°04′N 80°12′E / 13.067°N 80.200°E / 13.067; 80.200

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya