கொம்பு (திரைப்படம்)
கொம்பு (Kombu) என்பது 2020 இல் வெளியான இந்தியத் தமிழ் பரபரப்பூட்டும் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஈ. இப்ராகிம் எழுதி இயக்கிய[1] இப்படத்தில் லொள்ளு சபா ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜன், கஞ்சா கறுப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அம்பானி சங்கர், நெல்லை சிவா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2020 திசம்பர் 11 அன்று வெளியிடப்பட்டது. [2] [3] கதைச்சுருக்கம்ஒரு கிராமத்தில் பேய்களையும் ஆவிகளையும் சமாளிக்க மக்கள் மாட்டு கொம்புகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்த ஒரு மாணவி, அப்பகுதிக்கு தனது சக ஊழியர்களுடன் செல்ல முடிவு செய்கிறாள். அவர்கள் தங்கியிருக்கும் போது, கொம்புகளுடன் தொடர்புடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை சந்திக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதையின் மையக்கருவாக அமைகிறது. [4] [5] நடிகர்கள்
பாடல்கள்இப்ராகிம், தேவகுரு, கிருத்திகா கோகுல்நாத், வெங்கடேஷ் பிரபாகர் [6] [7] ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia