கோகிலா (திரைப்படம்)

கோகிலா
Kokila
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புடி. மோட்சம் பெர்னாண்டோ
கதைபாலு மகேந்திரா
இசைசலில் சௌதுரி
நடிப்பு
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புஉமேசு குல்கர்னி
கலையகம்கமர்சியல் திரைப்பட நிறுவனம்
விநியோகம்ஜி.என்.பிலிம்சு
வெளியீடு7 அக்டோபர் 1977 (1977-10-07)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

கோகிலா (Kokila) என்பது 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதியன்று வெளிவந்த கன்னட மொழி திரைப்படம் ஆகும்.[1]

இத்திரைப்படத்தின் மூலமாக பாலு மகேந்திரா இயக்குநராக அறிமுகம் ஆனார்.[2] இத்திரைப்படத்தில் ஷோபா, மோகன் (நடிகர்), ரோஜா ரமணி கமலஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக நடிகர் மோகன் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

நடிகர்கள்

விருதுகள்

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

  • 1978 – 25ஆவது தேசிய திரைப்பட விருதுகள் : சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய திரைப்பட விருது, (கருப்பு மற்றும் வெள்ளை திரைப்படங்கள்) [3]

கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்

மேற்கோள்கள்

  1. "'பாட்டுராஜா' மோகன் - 42" (in ta). இந்து தமிழ் திசை. 8 October 2019 இம் மூலத்தில் இருந்து 18 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191018061244/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/519116-actor-mohan.html. 
  2. "Kokila was Balu's first as director". தி இந்து. 14 February 2014 இம் மூலத்தில் இருந்து 14 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170914140017/http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/kokila-was-balus-first-as-director/article5687412.ece. 
  3. "25th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 19 January 2017. Retrieved 13 May 2013.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya