கோட்டையூர், கிருஷ்ணகிரி மாவட்டம்

கோட்டையூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,340
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

கோட்டையூர் (Kottaiyur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]


மக்கள் வகைப்பாடு

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 1493 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 6340, ஆகும். இந்த ஊர் மக்களில் கல்வி விகிதமானது 39.7 % என்று உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09க்கும் குறைவு ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "அஞ்செட்டி புதிய வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் இணைப்பு". இந்து தமிழ். திசம்பர் 21 2018. 
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Kottaiyur


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya