கோதமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கோதமங்கலம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கோதமங்கலம் வட்டத்தில் உள்ள கோதமங்கலம் நகராட்சி, கவளங்காடு, கீரம்பாறை, கோட்டப்படி, குட்டம்புழை, நெல்லிக்குழி, பல்லாரிமங்கலம், பிண்டிமனை, வாரப்பெட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது.[1].

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. District/Constituencies- Ernakulam District

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya