கோமாளி கிங்ஸ்

கோமாளி கிங்ஸ்
இயக்கம்கிங் இரத்தினம்[1]
தயாரிப்புபிக்சர் திஸ் மோசன்ஸ்
கதைகிங் இரத்தினம்
இசைசிறீராம் சச்சி
நடிப்புகிங் இரத்தினம்
தர்சன் தர்மராஜ்
நிரஞ்சனி சண்முகராஜா
ஒளிப்பதிவுமகிந்த அபேசிங்க
வெளியீடு23 பெப்பிரவரி 2018 (2018-02-23)
ஓட்டம்125 நிமி[2]
நாடுஇலங்கை
மொழிதமிழ்
ஆக்கச்செலவுரூ. 30 மில்லியன்

கோமாளி கிங்ஸ் என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். கிங் இரத்தினத்தின் இயக்கத்திலும், கணேஷ் தேவநாயகம், பவதாரிணி ராஜசிங்கம், ஆர். செல்வகாந்தன் ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பிலும் வெளிவந்தது.[3] கிங் இரத்தினம், தர்சன் தர்மராஜ், நிரஞ்சனி சண்முகராஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[4]

மேற்கோள்கள்

  1. "King Ratnam". IMDb. Retrieved 15 பெப்ரவரி 2018.
  2. "Showtimes for Komaali Kings in Lucknow". Film Pop. Retrieved 15 பெப்ரவரி 2018.
  3. "Rebirth of Sri Lankan Tamil Cinema". The Sunday Times Sri Lanka. http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html. 
  4. "Komaali Kings Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes". m.timesofindia.com. Retrieved 2018-02-14.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya