கோல்கொண்டா சுல்தான்கள் அடிக்கடி பிஜப்பூர் சுல்தான்களுடன் பிணக்கு கொண்டிருந்தனர்.[6] 1687ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கோல்கொண்டா சுல்தானகத்தை வெற்றி கொண்டு முகலாயப் பேரரசுடன் இணைத்தார்.
கோல்கொண்டா குதுப் சாகி வம்சத்தை நிறுவிய சுல்தான் கியுலி குதுப் உல் முல்க், 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தற்கால ஈரானிலிருந்து, தில்லியில் குடியேறிவர். பின்னர் தென்னிந்தியாவின் பாமினி சுல்தான் முகமது ஷாவின் கீழ் படைத்தலைவராக பணியாற்றியவர்.[7]
பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1512ல் தக்காணத்தின்கோல்கொண்டா பிரதேசங்களைக் கைப்பற்றி, தன்னை கோல்கொண்டா சுல்தானாக 1512ல் அறிவித்துக் கொண்டார்.
கோல்கொண்டா சுல்தான் தற்கால ஐதராபாத் அருகே சார்மினார் பள்ளிவாசலைக் கட்டினார். கோல்கொண்டாவிற்குப் பின் சுல்தானகத்தின் தலைநகரமாக ஐதராபாத் விளங்கியது.[7]
1687ல் அவுரங்கசீப் கோல்கொண்டா சுல்தானகத்தை கைபப்ற்றும் வரை, கோல்கொண்டா சுல்தான்கள் 171 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர்.[8]
↑Brian Spooner and William L. Hanaway, Literacy in the Persianate World: Writing and the Social Order, (University of Pennsylvania Press, 2012), 317.
↑ஆலம், முசாப்பர் (1998). "The pursuit of Persian: Language in Mughal Politics". Modern Asian Studies (Cambridge University Press) 32 (2): 317–349. doi:10.1017/s0026749x98002947. https://archive.org/details/sim_modern-asian-studies_1998-05_32_2/page/317. ""Ibrahim Qutb Shah encouraged the growth of Telugu and his successor Muhammad Quli Qutb Shah patronized and himself wrote poetry in Telugu and in Dakhni. Abdullah Qutb Shah instituted a special office to prepare the royal edicts in Telugu (dabiri-ye faramin-i Hindavi). While administrative and revenue papers at local levels in the Qutb Shahi Sultanate were prepared largely in Telugu, the royal edicts were often bilingual.'06 The last Qutb Shahi Sultan, Abul Hasan Tana Shah, sometimes issued his orders only in Telugu, with a Persian summary given on the back of the farmans."".
↑Christoph Marcinkowski, Shi'ite Identities: Community and Culture in Changing Social Contexts, 169-170;"The Qutb-Shahi kingdom could be considered 'highly Persianate' with a large number of Persian-speaking merchants, scholars, and artisans present at the royal capital."
↑Annemarie Schimmel, Classical Urdu Literature from the Beginning to Iqbāl, (Otto Harrasowitz, 1975), 143.
↑ 5.05.1Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 118. ISBN978-9-38060-734-4.
↑C.E. Bosworth, The New Islamic Dynasties, (Columbia University Press, 1996), 328.
↑ 7.07.1George Michell, Mark Zebrowski, Architecture and Art of the Deccan Sultanates, (Cambridge University Press, 1999), 17.
↑Satish Chandra, Medieval India: From Sultanat to the Mughals, Part II, (Har-Anand, 2009), 331.