கோவில்பாளையம்

கோவில்பாளையம்
கோவில்பாளையம் is located in தமிழ்நாடு
கோவில்பாளையம்
கோவில்பாளையம்
ஆள்கூறுகள்: 11°08′43″N 77°02′25″E / 11.1453°N 77.0403°E / 11.1453; 77.0403
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
ஏற்றம்
416.31 m (1,365.85 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,025
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641107
புறநகர்ப் பகுதிகள்சரவணம்பட்டி, சர்க்கார் சாமக்குளம், குரும்பபாளையம், கீரநத்தம், அன்னூர்
மக்களவைத் தொகுதிகோயம்புத்தூர்
சட்டமன்றத் தொகுதிகவுண்டம்பாளையம்

கோவில்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 416.31 மீ. உயரத்தில், (11°08′43″N 77°02′25″E / 11.1453°N 77.0403°E / 11.1453; 77.0403) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோவில்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

கோவில்பாளையம் is located in தமிழ்நாடு
கோவில்பாளையம்
கோவில்பாளையம்
கோவில்பாளையம் (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், கோவில்பாளையம் ஊரின் மொத்த மக்கள்தொகை 5,025 பேர் ஆகும். இதில் 2,505 பேர் ஆண்கள் மற்றும் 2,520 பேர் பெண்கள் ஆவர்.[2]

தொன்மை

பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல் ஒன்று கோவில்பாளையம் பகுதியின் காளிங்கராயன் ஏரிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[3]

சமயம்

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற காலகாலேசுவரர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று இவ்வூரில் அமைந்துள்ளது.[4][5]

அரசியல்

கோவில்பாளையம் பகுதியானது, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. [6]

மேற்கோள்கள்

  1. Ti. Śrī Śrītar (2005). கோயம்புத்தூர் மாவட்டத் தொல்லியல் கையேடு. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை.
  2. "Koil palayam Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-07.
  3. R. AKILEISH (2019-12-24). "11th century inscription discovered in Kovilpalayam". The Hindu (in Indian English). Retrieved 2025-01-07.
  4. "Arulmigu Kala Kaleswarar Temple, Kovilpalayam, Sarkarsamakulam - 641107, Coimbatore District [TM009774].,Western Thirukadaiyur and Kongu state Guru parigara Sthalam". hrce.tn.gov.in. Retrieved 2025-01-07.
  5. மாலை மலர் (2022-11-21). "கோவை கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கான ஆலோசனைக் கூட்டம்". www.maalaimalar.com. Retrieved 2025-01-07.
  6. "Kovilpalayam Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya