கௌரிகஞ்சு

கௌரிகஞ்ச்
கௌரிகஞ்ச் நகர்ம்
கௌரிகஞ்ச் நகர்ம்
கௌரிகஞ்ச் is located in உத்தரப் பிரதேசம்
கௌரிகஞ்ச்
கௌரிகஞ்ச்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கௌரிகஞ்ச் நகரத்தின் அமைவிடம்
கௌரிகஞ்ச் is located in இந்தியா
கௌரிகஞ்ச்
கௌரிகஞ்ச்
கௌரிகஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°12′22″N 81°41′24″E / 26.206°N 81.690°E / 26.206; 81.690
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
கோட்டம்அயோத்தி
மாவட்டம்அமேதி மாவட்டம்
அரசு
 • வகைகிராம ஊராட்சி
 • நிர்வாகம்கௌரிகஞ்ச் ஊராட்சி
ஏற்றம்
104 m (341 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
227409
தொலைபேசி குறியீடு05-368
வாகனத் தகடு எண்UP-36

கௌரிகஞ்ச் (Gauriganj), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவத் பிரதேசத்தில் அமைந்த அமேதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம், மாநகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்குத் தென்கிழக்கே 115 கிலோ மீட்டர் தொலைவிலும், வாரணாசிக்கு வடமேற்கே 194.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 128 கௌரிகஞ்ச் நகரம் வழியாகச் செல்கிறது. இந்நகரம் அமேதி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. இந்நகரத்தில் அவதி, இந்தி, உருது ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 11 January 2018.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya