க. நா. இராமச்சந்திரன்

க. நா. இராமச்சந்திரன் (K. N. Ramachandran) என்பவர் தமிழக அரசியல்வாதியாவார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1955-ஆம் ஆண்டின் செப்டம்பர் பதினாறாம் நாளில் பிறந்தர். இராமச்சந்திரன் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya