திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.
தொகுதி மறுசீரமைப்பு
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருப்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
- மதுரவாயல்
- அம்பத்தூர்
- ஆலந்தூர்
- திருப்பெரும்புதூர்
- பல்லாவரம்
- தாம்பரம்
வென்றவர்கள்
தேர்தல்
|
வெற்றி பெற்றவர்
|
கட்சி
|
கூட்டணி
|
ஆதாரம்
|
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967
|
சிவசங்கரன்
|
திமுக
|
|
|
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971
|
டி.எஸ். லட்சுமணன்
|
திமுக
|
|
|
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977
|
சீராளன் ஜெகன்னாதன்
|
அதிமுக
|
|
|
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980
|
நாகரத்தினம்
|
திமுக
|
|
|
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984
|
மரகதம் சந்திரசேகர்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989
|
மரகதம் சந்திரசேகர்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991
|
மரகதம் சந்திரசேகர்
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
|
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996
|
நாகரத்தினம்
|
திமுக
|
|
|
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998
|
டாக்டர் வேணுகோபால்
|
அதிமுக
|
|
|
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999
|
அ. கிருட்டிணசாமி
|
திமுக
|
|
|
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004
|
அ. கிருட்டிணசாமி
|
திமுக
|
|
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
த. ரா. பாலு
|
திமுக
|
|
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
க. நா. இராமச்சந்திரன்
|
அ.தி.மு.க
|
|
[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
த. ரா. பாலு
|
திமுக
|
|
|
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
த. ரா. பாலு
|
திமுக
|
|
|
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
9,82,501
|
9,63,204
|
264
|
19,45,969
|
2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[3]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
11,02,231
|
11,08,288
|
332
|
22,10,851
|
2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1]
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
66.10%
|
-
|
[4]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
66.21%
|
↑ 0.11%
|
[3]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர்
|
கட்சி
|
பெற்ற வாக்குகள்
|
த. ரா. பாலு
|
திமுக
|
7,58,611
|
ஞா. பிரேம்குமார்
|
அதிமுக
|
2,71,582
|
வி. என். வேணுகோபால்
|
தமாக
|
2,10,222
|
வெ. இரவிச்சந்திரன்
|
நாதக
|
1,40,201
|
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த. ரா. பாலு, பாமக வேட்பாளரான ஏ. வைத்திலிங்கத்தை 5,07,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[5]
வேட்பாளர்
|
சின்னம்
|
கட்சி
|
தபால் வாக்குகள்
|
பெற்ற மொத்த வாக்குகள்
|
வாக்கு சதவீதம் (%)
|
த. ரா. பாலு
|
|
திமுக
|
2,531
|
7,93,281
|
56.39%
|
ஏ. வைத்திலிங்கம்
|
|
பாமக
|
653
|
2,85,326
|
20.28%
|
எம். சிறீதர்
|
|
மக்கள் நீதி மய்யம்
|
142
|
1,35,525
|
9.63%
|
மகேந்திரன்
|
|
நாம் தமிழர் கட்சி
|
124
|
84,979
|
6.04%
|
தாம்பரம் நாராயணன் ஜி
|
|
அமமுக
|
51
|
41,497
|
2.95%
|
நோட்டா
|
-
|
-
|
55
|
23,343
|
1.66%
|
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் த. ரா. பாலு, பாமகவின் ஏ. கே. மூர்த்தியை, 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
அ. கிருட்டிணசாமி (திமுக) - 5,17,617
டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271
வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
|