சங்கக்களி

கேரளத்தில் நம்பூதிரிகள் நிகழ்த்தும் ஒரு கலையே சங்கக்களி ஆகும். இது யாத்திரைக் களி, பானேங்களி, சாஸ்த்திராங்கம், சித்திராங்கம் என்னும் பெயர்களாலும் அறியப்படுகிறது. இதன் லட்சணங்கள் வினோதமும் அறிவியலும் கலந்ததாகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya