பறையன் கூத்து

பறையர் என்னும் சமுதாயக்காரர் நடத்தி வரும் நாட்டிய வகையே பறையன் கூத்து. [1] பிறரின் நோய் தீர்க்க கச்சை கட்டி துள்ளியாடுவர். செண்டை என்னும் கருவி இசைக்கப்படும்.

சான்றுகள்

  1. கேரளசம்ஸ்கார தர்சநம். கிளிமானூர் விஸ்வம்பரன்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya