சஞ்சய் பாண்டுரங் சிர்சத்

சஞ்சய் பாண்டுரங் சிர்சத்
அமைச்சர்
மகாராஷ்டிர அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
15 திசம்பர் 2024
அமைச்சர்சமூக நலத்துறை
ஆளுநர்கோ. போ. இராதாகிருஷ்ணன்
Cabinetபதனாவிசு அமைச்சரவை
மகாராட்டிராவின் துணை முதல்வர்
முன்னையவர்ஏக்நாத் சிண்டே
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்இராஜேந்திர தர்தா
தொகுதிஅவுரங்காபாத் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1961 (1961-11-29) (அகவை 63)
அவுரங்காபாத், மகாராட்டிரம், மகாராட்டிரம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசிவ சேனா
துணைவர்விஜயா
பிள்ளைகள்1 அர்சதா சிர்சத்

சஞ்சய் பாண்டுரங் சிர்சத் (Sanjay Pandurang Shirsat) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் நான்காம் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மகாராட்டிர சட்டமன்றத்தில் அவுரங்காபாத் மேற்கு சட்டமன்ற உறுப்பினராகத் சிவ சேனா கட்சியின் உறுப்பினராக பணியாற்றுகிறார்.[1] 2009, 2014, 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக நான்கு முறை நடைபெற்ற மகாராட்டிர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சஞ்சய் சிர்சத் பௌத்த சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் மகர் எனும் பட்டியல் இனக் குழுவினைச் சார்ந்தவர்.

வகித்தப் பதவிகள்

மேற்கோள்கள்

  1. "Aurangabad West Vidhan Sabha constituency result 20019".
  2. "Live Aurangabad West (Maharastra) Assembly Election Results 2019 Updates, Winner, Runner-up Candidates 2019 Updates, Vidhan Sabha Current MLA and Previous MLAs". www.elections.in. Retrieved 23 January 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya