சண்முகபாண்டியன்

சண்முகபாண்டியன்
பிறப்பு6 ஏப்ரல் 1993 (1993-04-06) (அகவை 32)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2015-இன்று வரை
பெற்றோர்(கள்)விசயகாந்து , பிரேமலதா விஜயகாந்த்
உறவினர்கள்விஜய் பிரபாகர் (அண்ணன்)
எல்.கே.சுதீஷ் (மாமா)

சண்முகபாண்டியன் (Shanmuga Pandian, 06 ஏப்ரல் 1993) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் ஆவார்.[1][2]

தனிப்பட்ட வாழ்க்கை

சண்முகபாண்டியன் 1993, ஏப்ரல் 06 ஆம் நாளில் நடிகர் விசயகாந்து, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர்க்கு சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். இவருக்கு விஜய் பிரபாகர் என்ற மூத்த சகோதரனும் உள்ளார்.

திரைப்பட வாழ்க்கை

இயக்குநர் சுரேந்திரன் இயக்கிய சகாப்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
2015 சகாப்தம் சகா
2018 மதுர வீரன் துரை
2019 மித்ரன் படப்பிடிப்பில்
2023 குற்றப்பரம்பரை வெப்சீரிஸ்
2024 படை தலைவன் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

    • "Shotcuts: Enters star son". The Hindu. Dec 13, 2013.
  1. "ரஜினி பிறந்தநாளில் ஹீரோவாகும் ஜூனியர் விஜயகாந்த்!". விகடன். 09 டிசம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya