பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் 3வது பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 திசம்பர் 2023
முன்னையவர்விஜயகாந்த்
தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் பொருளாளர்
பதவியில்
19 அக்தோபர் 2018 – 1 மே 2025
முன்னையவர்ஏ. ஆர். இளங்கோவன்
பின்னவர்எல். கே. சுதீஷ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1969-03-18)18 மார்ச்சு 1969
மதராசு, சென்னை மாநிலம், இந்தியா
(தற்போதைய சென்னை, தமிழ்நாடு)
அரசியல் கட்சிதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்
துணைவர்(கள்)
விஜயகாந்த்
(தி. 1990; இற. 2023)
பிள்ளைகள்விஜய் பிரபாகரன், சண்முகபாண்டியன்
வாழிடம்54 – 12ஏ, கண்ணம்மாள் தெரு, சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு, இந்தியா
புனைப்பெயர்அண்ணியார்

பிரேமலதா விஜயகாந்த் (Premalatha Vijayakanth) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நடிகரும், அரசியல்வாதியும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் மனைவியாவார். தற்போது தேமுதிக பொதுச் செயலாளராக உள்ளார். இவர் இளங்கலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். தேசிய அளவிலான தனித்திறன் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனையும் ஆவார்.[சான்று தேவை] 1990 சனவரி 31 அன்று விஜயகாந்த் பிரேமலதாவை மணந்தார். இவர்களது திருமணம் மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், மு. கருணாநிதி தலைமையில் நடந்தது.[1] விஜயகாந்த் - பிரேமலதா இணையருக்கு விஜய் பிரபாகர், சண்முக பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். பிரேமலதா தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.[2][2][3] இவர் 2018இல் கட்சியின் பொருளாளராகவும், 2023இல் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தேர்தல் முடிவுகள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தேர்தல் சட்டமன்றத் தொகுதி கட்சி முடிவுகள் வாக்குகள் % எதிர்த்து போட்டியிட்டவர் எதிர்த்து போட்டியிட்டவர் கட்சி வாக்குகள் %
2021 விருத்தாச்சலம் தேமுதிக தோல்வி 13.17 % ஆர். இராதாகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு 39.17 %

மேற்கோள்கள்

  1. "பிரேமலதா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு". சமயம் செய்திகள். 9 ஏப்ரல் 2019. Retrieved 10 ஏப்ரல் 2019.
  2. 2.0 2.1 "தேசிய முற்போக்கு திராவிட கழகம்". விகடன். Retrieved 10 ஏப்ரல் 2019.
  3. "Premalatha Vijayakanth Wiki, Biography, Age, Caste, Images". Newsbugz. Retrieved 10 ஏப்ரல் 2019.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya