சண்முகப்ரியா (திரைப்படம்)

சண்முகப்ரியா
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மகால்
கதைஎன். பாஸ்கரன்
இசைஜெயா - விஜயா
நடிப்புமுத்துராமன்
ஜெயந்தி
வெளியீடு14/04, 1973
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சண்முகப்ரியா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-162. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya