சதி மகானந்தா

சதி மகானந்தா
இயக்கம்பாபுராவ் சாவன்
தயாரிப்புமாடர்ன் தியேட்டர்ஸ்
கதைநளன்
இசைஎஸ். வேலுசாமி
நடிப்புசி. வி. வி. பந்துலு
பி. வி. ரெங்காச்சாரி
எஸ். டி. சுப்பையா
என். வசந்த கோகிலம்
பிரகதாம்பாள்
பி. சாரதாம்பாள்
வெளியீடுபெப்ரவரி 11, 1940
ஓட்டம்.
நீளம்17000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சதி மகானந்தா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பாபுராவ் சாவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-22. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "Sati Mahananda on Moviebuff.com". Moviebuff.com. Retrieved 2022-08-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya