சதீசு குமார் சர்மா

சதீசு குமார் சர்மா
உறுப்பினர்-சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
8 அக்டோபர் 2024
முன்னையவர்நிர்மல் குமார் சிங்
தொகுதிபில்லாவர்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி, விவசாயி

சதீசு குமார் சர்மா (Satish Kumar Sharma) என்பவர் இந்திய அரசியல்வாதியும் சம்மு காசுமீரைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பில்லாவர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. https://www.myneta.info/JammuKashmir2024/candidate.php?candidate_id=645
  2. "Billawar, J&K Assembly Election Results 2024 Highlights: BJP's Satish Kumar Sharma defeats INC's Manohar Lal Sharma with 20086 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
  3. "Billawar Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. Retrieved 2024-10-08.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya