2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

2024 சம்மு காசுமீர் சட்டப்பேரவை தேர்தல்

← 2014 18 செப்டம்பர் – 1 அகடோபர் 2024 2029 →

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் 114 இடங்கள் (90 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறவுள்ளன)
அதிகபட்சமாக 46 தொகுதிகள் தேவைப்படுகிறது
 

[[File:|100px]]

கட்சி மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க
கூட்டணி - தே. ச. கூ
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
முந்தைய
தேர்தல்
22.7%, 28 இடங்கள் 23.0%, 25 இடங்கள்

 

கட்சி தேசிய மாநாட்டு கட்சி காங்கிரசு
கூட்டணி இந்தியா இந்தியா
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
முந்தைய
தேர்தல்
20.8%, 15 இடங்கள் 18.0%, 12 இடங்கள்


நடப்பு முதலமைச்சர்

குடியரசுத் தலைவர் ஆட்சி



ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2023 இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.[1][2]நவம்பர் 2018ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு[3], 20 டிசம்பர் 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது.

2014ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இறுதியாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெற்று[4]2019ல் மாநிலத் தகுதி இழந்த[5] பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.

பின்னணி

நவம்பர் 2014ல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் முப்தி முகமது சயீத் தலைமையில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசு அமைத்தது. முப்தி முகமது சயீத் முதலமைச்சரானர்.[6][7]

7 சனவரி 2016 முப்தி முகமது சயீத் காலமானார்.[8] பின் மெகபூபா முப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[9]

அரசியல் மாற்றங்கள்

சூன் 2018ல் முதலமைச்சர் மெகபூபா முப்தி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது.[10]அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[11]நவம்பர் 2018ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.[3]20 டிசம்பர் 2018 அன்று மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. [12] இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் 2022ம் ஆண்டில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை நிறுவினார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் தொகுதிகளை மறுசீரமைத்தல்

2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் இந்திய நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டது. மேலும்2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2020ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் 114 சட்டமன்றத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் 24 சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில் உள்ளது.[13]20 மே 2022 அன்று ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கை நடைமுறைக்கு வந்தது.[14]

  • ஜம்மு கோட்டம் - 43 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 6 தொகுதிகள்)
  • காஷ்மீர் கோட்டம் - 47 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 1 தொகுதி)
  • ஜம்மு காஷ்மீர் பகுதியில் மொத்தம் - 90 தொகுதிகள்
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில்- 24 தொகுதிகள்
  • மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - 114

கட்சிகளும், கூட்டணிகளும்

தேர்தல் முடிவுகள்

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 114 ஆகும். அதில் 90 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 9 அக்டோபர் 2024 அன்று வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளையும்; பாரதிய ஜனதா கட்சி 29 தொகுதிகளையும்; இந்திய தேசிய காங்கிரசு 6 தொகுதிகளையும்; சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி 3 தொகுதிகளையும்; இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1 தொகுதியையும்; ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி 1 தொகுதியையும்; ஆம் ஆத்மி கட்சி 1 தொகுதியையும்; சுயேச்சைகள் 7 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளனர்.[15]ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான 45 தொகுதிகளுக்கு மேல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைமையிலான கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

மக்களவைத் தொகுதி மாவட்டம் தொகுதி எண் தொகுதி உறுப்பினர் கட்சி
பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[16]

[17][18]

1 கர்னா சாவிது அகமது மிர்சல்  சகாதேமாக  
பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[18] 2 திரேகாம் சைபுல்லா மிர்  சகாதேமாக  
பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[18] 3 குப்வாரா மிர் முகமது பியாசு  சகாமசக  
பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[18] 4 லோலாப் கெய்சர் சாம் செய்து லோனே  சகாதேமாக  


பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[18] 5 கந்துவாரா சாட்சாத் கனி லோனே  ஜகாமமாக  


பாரமுல்லா குப்வாரா மாவட்டம்[18] 6 இலங்கேட் குர்சீத் அகமது சேக்  சுயேச்சை  [19]


பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம் 7 சோபூர்[20] இர்சாத் ரசூல் கர்  சகாதேமாக  [21]


பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம்[20][22] 8 இரஃபியாபாத்[20] சாவிது அகமது தர்  சகாதேமாக  
பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம்[20] 9 உரி[20] சாசாத் சாபி  சகாதேமாக  
பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம்[20] 10 பாரமுல்லா[20] சாவித் காசன் பெய்க்  சகாதேமாக  
பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம் 11 குல்மார்க் பிர்சாதா பரூக் அகமது சா  சகாதேமாக  
பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம்[20] 12 வாகூரா கிரீரி இர்பான் கபீசு லோனே  காங்கிரசு  
பாரமுல்லா பாரமுல்லா மாவட்டம்[20] 13 பட்டான் சாவித் ரியாசு பேதர்  சகாதேமாக  
பாரமுல்லா பந்திபோரா மாவட்டம்[23] 14 சோனாவரி கிலால் அக்பர் லொனே  சகாதேமாக  
பாரமுல்லா பந்திபோரா மாவட்டம்[23] 15 பந்திபோரா நிசாமுதீன் பட்  காங்கிரசு  
சிறிநகர் பந்திபோரா மாவட்டம்[23] 16 குரேச் நசீர் அகமது கான்  சகாதேமாக  
சிறிநகர் காந்தர்பல் மாவட்டம் 17 கங்கன் மியான் மெகர் அலி  சகாதேமாக  
சிறிநகர்[24] காந்தர்பல் மாவட்டம் 18 கந்தர்பால் ஓமர் அப்துல்லா  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

19 கசரத்பல் சல்மான் அலி சாகர்  சகாதேமாக  
சிறிநகர் மக்களவைத் தொகுதி ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

20 கான்யார் அலி முகமது சாகர்  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

21 கப்பா கதல் சாமின் பர்தோசு  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

22 லால் சௌக் சேக் அக்சன் அகமது  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

23 சனாபோரா முசுதக் குரு  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

24 சாதிபல் தன்வீர் சாதிக்  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம்

[24]

25 ஈத்கா முபாரக் கல்  சகாதேமாக  
சிறிநகர் ஸ்ரீநகர் மாவட்டம் 26 மத்திய சால்டெங் தாரிக் அமீத் கர்ரா  காங்கிரசு  
சிறிநகர் பட்காம் மாவட்டம்[25] 27 பட்காம் உமர் அப்துல்லா  சகாதேமாக  
சிறிநகர் பட்காம் மாவட்டம்[25] 28 பீர்வா சபி அகமது வாணி  சகாதேமாக  
சிறிநகர் பட்காம் மாவட்டம்[25] 29 கான் சாகிப் சைப் உத் தின் பட்  சகாதேமாக  
சிறிநகர் பட்காம் மாவட்டம்[25] 30 சராரி சரீப் அப்துல் ரகீம் ராதெர்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி பட்காம் மாவட்டம் 31 சதூரா அலி முகமது தர்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி புல்வாமா மாவட்டம்[26] 32 பம்போர் ஆசுனைன் மசூதி  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி புல்வாமா மாவட்டம்[26] 33 திரால் ரபிக் அகமது நாயக்  சகாமசக  
அனந்தநாக் ரசௌரி புல்வாமா மாவட்டம் 34 புல்வாமா வகீது உர் ரகுமான் பரா  சகாமசக  
அனந்தநாக் ரசௌரி புல்வாமா மாவட்டம் 35 ராச்போரா குலாம் மோகி உத்தின் மிர்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி சோபியான் மாவட்டம்[27] 36 சைனாபோரா சவுக்காத் உசைன் கனி  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி சோபியான் மாவட்டம் 37 சோபியான் சபீர் அகமது குல்லே  நோட்டா   
அனந்தநாக் ரசௌரி குல்காம் மாவட்டம்[27] 38 தம்கால் கஞ்சிபோரா சகினா மசூத்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி குல்காம் மாவட்டம் 39 குல்காம் முகமது யூசுப் தார்காமி  இபொக (மார்க்சிஸ்ட்)  
அனந்தநாக் ரசௌரி குல்காம் மாவட்டம் 40 தேவ்சர் பீர்சதா பெரோசு அகமது  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம்[27] 41 தூரூ குலாம் அகமது மிர்  இதேகா  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம்[27] 42 கோகர்நாக் சாபர் அலி கதானா  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம்[27] 43 அனந்த்நாக் மேற்கு[28] அப்துல் மசித் பட்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம்[27] 44 அனந்த்நாக் பீர்சதா முகமது சையது  இதேகா  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம்[27] 45 சிறிகுப்வாரா-பிசுபெகரா பசீர் அகமது சா வீரி  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி அனந்தநாக் மாவட்டம் 46 சங்கசு-அனந்த்நாக் கிழக்கு ரேயாசு அகமது கான்  சகாதேமாக  
லடாக் அனந்தநாக் மாவட்டம் 47 பகல்காம் அல்டாப் அகமது வாணி  சகாதேமாக  
லடாக் கிஷ்துவார் மாவட்டம் 48 இதர்வால் பியார் லால் சர்மா  சுயேச்சை  
லடாக் கிஷ்துவார் மாவட்டம் 49 கிசுத்வாட் சாகுன் பாரிகர்[29]  பா.ஜ.க  
லடாக் கிஷ்துவார் மாவட்டம் 50 பாடர் நாகசேனி சுனில் குமார் சர்மா[29]  பா.ஜ.க  
உதம்பூர் தோடா மாவட்டம் 51 பத்ரவா திலீப் சிங்[30]  பா.ஜ.க  
உதம்பூர் தோடா மாவட்டம் 52 தோடா மெக்ராசு மாலிக்  ஆஆக  
உதம்பூர் தோடா மாவட்டம்[27] 53 டோடா மேற்கு சக்தி ராசு பாரிகர்[29]  பா.ஜ.க  
உதம்பூர் இராம்பன் மாவட்டம் 54 இராம்பன் அர்ஜுன் சிங் ராசு  சகாதேமாக  
உதம்பூர் இராம்பன் மாவட்டம்[27] 55 பனிகல் சாட்சாத் சகீன்  சகாதேமாக  
உதம்பூர் ரியாசி மாவட்டம் 56 குலாப்கட் சாசாத் அகமது  சகாதேமாக  
உதம்பூர் ரியாசி மாவட்டம்[27] 57 ரியாசி குல்தீப் ராசு துபே  பா.ஜ.க  
உதம்பூர் ரியாசி மாவட்டம்[27] 58 சிறி மாதா வைசுணோ தேவி பால்தேவ் ராஜ் சர்மா  பா.ஜ.க  
உதம்பூர் உதம்பூர் மாவட்டம் 59 உதம்பூர் மேற்கு பவன் குமார் குப்தா  பா.ஜ.க  
உதம்பூர் உதம்பூர் மாவட்டம் 60 உதம்பூர் கிழக்கு ரன்பீர் சிங் பதானியா  பா.ஜ.க  
உதம்பூர் உதம்பூர் மாவட்டம்[27] 61 சினானி பல்வந்த் சிங் மன் மன்கோடியா  பா.ஜ.க  
உதம்பூர் உதம்பூர் மாவட்டம்[27] 62 இராம்நகர் சுனில் பரத்வாசு  பா.ஜ.க  
உதம்பூர் கதுவா மாவட்டம்[27] 63 பானி ராமேசுவர் சிங்  சுயேச்சை  
உதம்பூர் கதுவா மாவட்டம்[27] 64 பிலாவர் சதீசு குமார் சர்மா  பா.ஜ.க  
உதம்பூர் கதுவா மாவட்டம்[27] 65 பசோகலி தர்சன் குமார்  பா.ஜ.க  
உதம்பூர் கதுவா மாவட்டம்[27] 66 சசுரோடா ராஜீவ் ஐசுரோத்தியா  பா.ஜ.க  
உதம்பூர் கதுவா மாவட்டம் 67 கதுவா பரத் பூசண்  பா.ஜ.க  
சம்மு கதுவா மாவட்டம் 68 கிராநகர் விசய் குமார்[31]  பா.ஜ.க  
சம்மு சம்பா மாவட்டம் 69 இராம்கர் தேவிந்தர் குமார் மன்யால்  பா.ஜ.க  
சம்மு சம்பா மாவட்டம் 70 சம்பா குர்சித் சிங் சிலாத்தியா  பா.ஜ.க  
சம்மு சம்பா மாவட்டம் 71 விஜய்பூர் சுந்தர் பிரகாசு  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் [27] 72 பிசுனா ராஜீவ் குமார்  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் [27] 73 சுசேத்கர் காரு ராம்  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம்[27] 74 இரண்பீர் சிங் போரா சம்மு தெற்கு நரிந்தர் சிங் ரானா  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம்[27] 75 பாகூ விக்ரம் ரான்தவா  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம்[27] 76 சம்மு கிழக்கு யாத்வீர் சேதி  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் [27] 77 நாக்ரோட்டா தேவேந்தர் சிங் ரானா  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் [27] 78 சம்மு மேற்கு அரவிந்த் குப்தா  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம்[27] 79 சம்மு வடக்கு சாம் லால் சர்மா  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் 80 மார் சுரிந்தார் குமார்  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் 81 அக்னூர் மோகன் லால்  பா.ஜ.க  
சம்மு ஜம்மு மாவட்டம் 82 சம்ப் சதீசு சர்மா  சுயேச்சை  
சம்மு ரஜௌரி மாவட்டம் 83 கலாகோட் சுந்தர்பனி ராந்திர் சிங்  பா.ஜ.க  
அனந்தநாக் ரசௌரி ரஜௌரி மாவட்டம் [27] 84 நவ்சேரா சுரிந்தார் குமார் சௌத்ரி  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி ரஜௌரி மாவட்டம் 85 ரசௌரி இப்தார் அகமது  காங்கிரசு  
அனந்தநாக் ரசௌரி ரஜௌரி மாவட்டம் 86 புதல் சாவித் இக்பால்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி ரஜௌரி மாவட்டம் 87 தனமண்டி முசாபர் இக்பால் கான்  சுயேச்சை  
அனந்தநாக் ரசௌரி பூஞ்ச் மாவட்டம் 88 சுரன்கோட் சௌதாரி முகமது அக்ரம்  சுயேச்சை  
அனந்தநாக் ரசௌரி பூஞ்ச் மாவட்டம் 89 பூஞ்ச் கவேலி ஆசாத் அகமது சான்  சகாதேமாக  
அனந்தநாக் ரசௌரி பூஞ்ச் மாவட்டம் 90 மெந்தர் சாவித் அகமது ரானா  சகாதேமாக  

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "J&K Assembly polls unlikely this year" (in en-IN). The Hindu. 2022-08-11. https://www.thehindu.com/news/national/other-states/jk-assembly-polls-unlikely-this-year/article65754592.ece. 
  2. "EC pushes back publication of J&K rolls; may delay elections". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-08-10. Retrieved 2022-09-05.
  3. 3.0 3.1 "J&K assembly dissolved after Mehbooba stakes claim to form govt". mint (in ஆங்கிலம்). 2018-11-21. Retrieved 2022-06-27.
  4. "President declares abrogation of provisions of Article 370" (in en-IN). The Hindu. 2019-08-07. https://www.thehindu.com/news/national/president-declares-abrogation-of-provisions-of-article-370/article28842850.ece. 
  5. "President Kovind gives assent to J&K Reorganisation Bill, two new UTs to come into effect from Oct 31". The Indian Express (in ஆங்கிலம்). 2019-08-09. Retrieved 2022-06-27.
  6. Varma, Gyan (2015-03-01). "Mufti sworn in as J&K CM as PDP, BJP find common ground". mint (in ஆங்கிலம்). Retrieved 2022-06-26.
  7. "Mufti Mohammad Sayeed sworn in as chief minister of Jammu and Kashmir". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mufti-mohammad-sayeed-sworn-in-as-chief-minister-of-jammu-and-kashmir/articleshow/46418167.cms. 
  8. "J&K chief minister Mufti Mohammad Sayeed dies at 79". mint (in ஆங்கிலம்). 2016-01-07. Retrieved 2022-06-27.
  9. "Mehbooba takes oath as CM of J&K". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-04-05. Retrieved 2022-06-27.
  10. "BJP ends alliance with PDP in J&K; Mehbooba Mufti resigns as chief minister". Firstpost (in ஆங்கிலம்). 2018-06-19. Retrieved 2022-06-27.
  11. "Governor's rule imposed in Jammu and Kashmir" (in en-IN). The Hindu. 2018-06-20. https://www.thehindu.com/news/national/other-states/governors-rule-imposed-in-jk/article61824395.ece. 
  12. "President's rule imposed in Jammu and Kashmir". The Indian Express (in ஆங்கிலம்). 2018-12-20. Retrieved 2022-06-27.
  13. "The Jammu and Kashmir Delimitation report" (in en-IN). The Hindu. 2022-05-09. https://www.thehindu.com/news/national/other-states/the-jammu-and-kashmir-delimitation-report/article65394233.ece. 
  14. "Orders of J&K Delimitation Commission take effect". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-21. Retrieved 2022-05-21.
  15. Jammu & Kashmir Assemble Election Results
  16. "egazette" (PDF). egazette.nic.in. Retrieved 2024-11-15.
  17. "Constituency map" (PDF). Jammu and Kashmir CEO. Archived from the original (PDF) on 24 May 2023.
  18. 18.0 18.1 18.2 18.3 18.4 18.5 "DISTRICT KUPWARA". kupwara.nic.in. 2024-09-25. Retrieved 2024-11-13.
  19. "Langate Assembly Election Results 2024". India Today. 2024-18-08. Retrieved 2024-11-13. {{cite web}}: Check date values in: |date= (help)
  20. 20.0 20.1 20.2 20.3 20.4 20.5 20.6 20.7 20.8 "Baramulla Set for 2024 Assembly Elections: 7.22 lakh voters to elect their representatives". jkdirinf.jk.gov.in. Retrieved 2024-11-13.
  21. "Baramulla Set for 2024 Assembly Elections: 7.22 lakh voters to elect their representatives". jkdirinf.jk.gov.in. 2024-09-12. Retrieved 2024-11-13.
  22. "Gulmarg Assembly Election Results 2024". India Today. 2024-10-08. Retrieved 2024-11=13. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  23. 23.0 23.1 23.2 "Bandipora readies for 3rd Phase of Assembly Elections". jkdirinf.jk.gov.in. Retrieved 2024-11-13.
  24. 24.0 24.1 24.2 24.3 24.4 24.5 24.6 24.7 "ضلع سرینگر District Srinagar". srinagarnicin. 2024-11-11. Retrieved 2024-11-13. {{cite web}}: line feed character in |title= at position 11 (help)
  25. 25.0 25.1 25.2 25.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Budgam district என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  26. 26.0 26.1 "Pulwama District" (PDF). ceojk.nic.in. Retrieved 2024-11-13.
  27. 27.00 27.01 27.02 27.03 27.04 27.05 27.06 27.07 27.08 27.09 27.10 27.11 27.12 27.13 27.14 27.15 27.16 27.17 27.18 27.19 27.20 27.21 27.22 27.23 27.24 27.25 "Jammu Kashmir districts". Archive. Retrieved 2024-11-14.
  28. "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-10-22. Retrieved 2008-08-28.
  29. 29.0 29.1 29.2 "General Election to Assembly Constituencies: Trends Results October 2024". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-10-11.
  30. "General Election to Assembly Constituencies". result. 2024-10-08. Retrieved 2024-11-10. {{cite web}}: Unknown parameter |publiser= ignored (|publisher= suggested) (help)CS1 maint: extra punctuation (link)
  31. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. Retrieved 2024-11-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya