சந்திரசேகர் அகாசே
சந்திரசேகர் அகாசே-1950 களில்
முதன்மை செயல் அலுவலர் - பிர்கான் மகாரட்டிர சுகர் சின்டிகேட் லிமிடெடுபதவியில் செப்டம்பர் 21, 1934 – ஜூன் 9, 1956பின்னவர் ஜகதீசு பண்டிட்ராவ் அகாசே போர் மாநிலக் கவுன்சில் தலைவர் பதவியில் 1932–1934ஆட்சியாளர்கள் இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் போர் மாநிலக் கவுன்சில் செயலர் பதவியில் 1932–1932ஆட்சியாளர்கள் இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் போர் மாநில தலைமை வழக்கறிஞர் பதவியில் 1920–1932ஆட்சியாளர்கள் சங்கரராவ் சிம்னாஜிராவ், போரின் 10 ஆம் அரசர் (1922 வரை); இரகுநாதராவ் II சங்கரராவ், போரின் 11 ஆம் அரசர் (1932 வரை)[ 1] முன்னையவர் கோவிந்து அகாசே II பின்னவர் பதவி நீக்கப்பட்டது
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு (1888-02-14 ) 14 பெப்ரவரி 1888 போர், போர் மாநிலம், புனே ஏஜென்சி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு இறப்பு 9 சூன் 1956(1956-06-09 ) (அகவை 68)புனே , மகாராட்டிரம் , இந்தியா காரணம் of death மாரடைப்பு துணைவர் இந்திராபாய் அகாசே பிள்ளைகள் 11 பெற்றோர் கோவிந்து அகாசே II (தந்தை), இராதாபாய் அகாசே (தாய்) முன்னாள் மாணவர் பெர்க்குசன் கல்லூரி (இளங்கலை), மும்பை அரசு சட்டக் கல்லூரி (L.L.B.)பணி தொழிலதிபர், வழக்கறிஞர் [ 4] , ஆசிரியர்
சந்திரசேகர் அகாசே (ஆங்கிலம் : Chandrashekhar Agashe , மராத்தி : चंद्रशेखर आगाशे ; 14 பிப்ரவரி 1888 - 9 ஜூன், 1956) ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் வழக்கறிஞர் ஆவார். இவர் பிர்கான் மகாராட்டிர சர்க்கரை சிண்டிகேட் லிமிடெடு நிறுவனத்தை நிறுவியவர்.[ 6] அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1934 ஆம் ஆண்டு முதல் 1956 இல் அவர் இறப்புவரை அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலராகப் பணியாற்றினார்.
குறிப்புகள்
நூலியல்
Barve, Ramesh; Vartak, Taraprakash; Belvalkar, Sharchandra, eds. (2002). Putra Viśvastācā : Gaurava Grantha [The Son of the Trusted One : A Festschrift ] (in மராத்தி) (1st ed.). புனே : Dnyaneshwar Agashe Gaurava Samitī. ISBN 978-1-5323-4594-4 . LCCN 2017322865 . கணினி நூலகம் 992168227 . ;
Karandikar, Shakuntala (1992). Viśvasta [The Trusted One ] (in மராத்தி) (1st ed.). புனே : Śrī Prakāśana (published July 1992). ISBN 9781532345012 . LCCN 2017322865 . கணினி நூலகம் 992168228 . ;
Rānaḍe, Sadāśiva Bhāskara (1974). Cittapāvana Kauśika Gotrī Āgāśe-Kula-vr̥ttānta [The Agashe Family Genealogy belonging to the கொங்கணஸ்த் பிராமணர் Kaushik கோத்திரம் ] (in மராத்தி) (1st ed.). புனே : மிச்சிகன் பல்கலைக்கழகம் . LCCN 74903020 . கணினி நூலகம் 600048059 .
Agashe, Trupti; Agashe, Gopal (2006). "Mangdari Gharana" [The House of Mangdari]. In Wad, Mugdha (ed.). Agashe Kulvrutant [The Agashe Family Genealogy ] (in மராத்தி) (2nd ed.). ஐதராபாத்து (இந்தியா) : Surbhi Graphics. ISBN 978-1-5323-4500-5 . Archived from the original on 2018-09-15. Retrieved 2021-07-11 .
Pathak, Gangadhar (1978). Gokhale kulavr̥ttānta [The Gokhale Family Genealogy ] (in மராத்தி) (2nd ed.). புனே : Gokhale Kulavr̥ttānta Kāryakārī Maṇdaḷa. LCCN 81902590 .