சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
[[படிமம்:|250px|]]
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் கல்வி, தொழுகை, சேவை,
()
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் கிழக்கு மாகாணம்
மாவட்டம் அம்பாறை மாவட்டம்
நகரம் சம்மாந்துறை
இதர தரவுகள்
அதிபர் ஏ.சி.ஏ.எம்.இஸ்மாயில்
துணை அதிபர்
மாணவர்கள் 2000 ()
ஆசிரியர்கள் 150()
www.smmmmvns.sch.lk

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உள்ள தேசிய பாடசாலை ஆகும்.

வரலாறு

இந்தப்பாடசாலையின் ஆரம்ப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது எனினும் பல படிமுறை விருத்திகளைந்து இன்று தேசிய பாடசாலையாகவும் 1000 பாசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஒரு பாடசாலையாகவும் திகழ்கின்றது.

  • 1908- பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது (ஆதாரங்கள் தேவைப்படுகின்றது)
  • 1950-03-03 சம்மாந்துறை கனிஸ்ட வித்தியாலயம் ஆரம்பம்.
  • 1998 தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya