சஹர்சா மாவட்டம்

சஹர்சா மாவட்டம்
सहरसा जिलाضلع سہرس
சஹர்சாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கோசி கோட்டம்
தலைமையகம்சஹர்சா
பரப்பு1,687 km2 (651 sq mi)
மக்கட்தொகை1,897,102 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,125/km2 (2,910/sq mi)
படிப்பறிவு54.57  %
பாலின விகிதம்906
மக்களவைத்தொகுதிகள்சஹர்சா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசோன்பர்சா, சஹர்சா, சிம்ரி பக்தியர்பூர், மகிஷி
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 107
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சஹர்சா மாவட்டம், இந்திய மாநிலமான பிகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சஹர்சா நகரத்தில் உள்ளது.

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]

சான்றுகள்

  1. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. Retrieved 27 September 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இணைப்புகள்

25°53′N 86°36′E / 25.883°N 86.600°E / 25.883; 86.600

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya