ஷான் ராபர்ட் அஷ்மோரே அக்டோபர் 7, 1979 ( 1979 -10-07) (அகவை 45) ரிச்மண்டு, பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணி
நடிகர்
செயற்பாட்டுக் காலம்
1989 – தற்போது வரை
வாழ்க்கைத் துணை
டானா ரெனீ வாச்டின் (2012)
உறவினர்கள்
ஆரோன் அஷ்மோரே (இரட்டை சகோதரர்)
ஷான் அஷ்மோரே (Shawn Ashmore, பிறப்பு: ஒக்டோபர் 07, 1979) ஒரு கனடா நாட்டு நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென் திரைப்படங்களில் ஐஸ்மேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பரிச்சியமானார்.