சாபாவரம் மண்டல்

சாபாவரம்
மண்டலம்
தெய்வபுரம் கோவில், சாபாவரம் அருகில்
தெய்வபுரம் கோவில், சாபாவரம் அருகில்
Map
Dynamic map
சாபாவரம் is located in ஆந்திரப் பிரதேசம்
சாபாவரம்
சாபாவரம்
ஆந்திராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°47′24″N 83°07′23″E / 17.790°N 83.123°E / 17.790; 83.123
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனகாபள்ளி
பரப்பளவு
 • மொத்தம்186.02 km2 (71.82 sq mi)
ஏற்றம்
20 m (70 ft)
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுAP31 (முன்னர்)
AP39 (30 சனவரி 2019 முதல்)[1]

சாபாவரம் மண்டல் (Sabbavaram mandal) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டல் ஆகும்.[2]

இம்மண்டலத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.

சாபாவரம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 20 மீட்டர் (66அடி) உயரத்திலுள்ளது.

சாபாவரம் மண்டலத்தில் உள்ள கிராமங்களின் பட்டியல்

  • அம்ருதாபுரம்
  • அண்டகப்பள்ளி
  • அரிபகா
  • அசகப்பள்ளி
  • அய்யன்பாலம்
  • பங்கரம்மாபாலம்
  • படாஜங்கலாபாலம்
  • போடுவாளாசா
  • சிந்தலா அக்ராகரம்
  • தோங்கலா மாரி சீதாராம்புரம்
  • எல்லுப்பி
  • எருகுணைடுப்பாளம்
  • காளி பீமாவரம்
  • கங்காவரம்
  • கோட்டிவாடா
  • குல்லெபள்ளி
  • இருவாடா
  • லாகிசெட்டிபாலாம்
  • மொகளிபுரம்
  • நல்லரேகுபாலேம்
  • நரபாத்
  • பைடிவாடா
  • பைடிவாடா அக்ராகாரம்
  • ராயபுரா அக்ராகாரம்
  • சப்பாவரம்-கொல்லாலபாலம்
  • சப் பவர்ம அக்ராகரம்-சப் பவ்ரமம்
  • தெக்கலிப்பாலம்
  • வாங்காளி
  • வேதுள்ளநரவ
  • விப்பாக அக்ராகாரம்[3]

மேற்கோள்கள்

  1. "New 'AP 39' code to register vehicles in Andhra Pradesh launched". The New Indian Express (Vijayawada). 31 January 2019 இம் மூலத்தில் இருந்து 3 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190203234146/http://www.newindianexpress.com/cities/vijayawada/2019/jan/31/new-ap-39-code-to-register-vehicles-in-state-launched-1932417.html. 
  2. "Mandal wise list of villages in Visakhapatnam district" (PDF). Chief Commissioner of Land Administration. National Informatics Centre. Archived from the original (PDF) on 19 March 2015. Retrieved 6 March 2016.
  3. "Villages & Towns in Sabbavaram Mandal of Visakhapatnam, Andhra Pradesh". www.census2011.co.in. Retrieved 2023-08-29.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya