சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா)
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும் www.morth.nic.in. சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளில் இதர மத்திய அமைச்சகங்கள், மாநில/ஒன்றியப் பகுதி அரசுகள், அமைப்புகள், சாலைத்திட்டங்கள் மற்றும் தனிநபர்களிடம் கலந்தாலோசித்து, நாட்டின் சாலை அமைப்பின் செயல்திறன் மற்றும் இடப்பெயர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கவும், நிர்வகிக்கவும் உச்ச அமைப்பாகும். இவ்வமைச்சகத்தில் சாலைப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு என்ற இருபிரிவுகள் உள்ளன. சாலைப் பிரிவுதேசிய நெடுஞ்சாலைகளை கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:
போக்குவரத்துப் பிரிவுசாலைப் போக்குவரத்து விசயங்களைக் கவனிக்கும் இப்பிரிவின் முக்கியப் பணிகள்:
அமைச்சகத்தின் இதர அமைப்புகள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia