சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார்

சாத்தப்பன் இராமநாதன் முத்தையா சிதம்பரம் செட்டியார் (Sattappan Ramanathan Muthiah Chidambaram Chettiar), சா. இராம. முத்தைய செட்டியாரின் மூன்று மகன்களில் மூத்தவர். இவர் 1897-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவை ஆண்ட சென்னை மாகாண ஆளுநரிடமிருந்து ஆண்டிப்பட்டி ஜமீன் நிலத்தை விலைக்கு வாங்கியவர். இவரது தம்பிகள் சா. இராம. மு. இராமசாமி செட்டியார் மற்றும் சா. இராம. மு. அண்ணாமலை செட்டியார் ஆவர்.

மேற்கோள்கள்

  • Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume. 1941. p. 1.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya