சா. இராம. முத்தையா செட்டியார்

சா.இராம.முத்தையா செட்டியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1840
கானாடுகாத்தான், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு1900
தேசியம்இந்தியர்
துணைவர்மீனாட்சி ஆச்சி
பெற்றோர்சா.இராமநாதன் செட்டியார் (தந்தை)

சாத்தப்பன் இராமநாதன் முத்தையா செட்டியார் (Sathappan Ramananathan Muthiah Chettiar), பிரித்தானிய இந்தியாவின் தன வணிகர், வங்கியாளர் மற்றும் கொடையாளர் ஆவார். இவர் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா மற்றும் பர்மாவில் வணிகம் செய்தவர். இவரது மகன்களில் வங்கியாளர் சா. இராம. மு. சிதம்பரம் செட்டியார் ஒருவர் ஆவார்.

கொடைகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலை பல இலட்சம் ரூபாய் செலவில் சீரமைத்தார். மேலும் சிதம்பரத்தில் சத்திரம் ஒன்றை நிர்மானித்தார். மேலும் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தை நிறுவ நன்கொடை அளித்தார்.

குடும்பம்

முத்தையா செட்டியாரின் குடும்பம்:

மேற்கோள்கள்

  • Rajah Sir Annamalai Chettiar Commemoration Volume. 1941. p. 1.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya