சிகர்னி வேவர்

சிகர்னி வேவர்
பிறப்புஅக்டோபர் 8, 1949 (1949-10-08) (அகவை 75)
மன்ஹாட்டன், நியூயார்க் நகரம்
நியூயார்க், அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (பி. எ., 1972)
யேல் பல்கலைக்கழகம் (எம். எப். எ., 1974)
பணிநடிகை
குரல் நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1976–இன்று வரை
உயரம்5 அடி 11.5 அங் (1.82 m)
வாழ்க்கைத்
துணை
ஜிம் சிம்ப்சன் (1984-இன்று வரை)
பிள்ளைகள்1

சிகர்னி வேவர் (ஆங்கிலம்: Sigourney Weaver) (பிறப்பு: அக்டோபர் 8, 1949) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும் குரல் நடிகையும் ஆவார். இவர் ஏலியன்ஸ், ஏலியன்ஸ் 2, ஏலியன்ஸ் 3, அவதார், எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya