எக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்
எக்ஸோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ் (ஆங்கிலம்: Exodus: Gods and Kings) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரிட்லி ஸ்காட் இயக்க, கிரிஸ்டியன் பேல், ஜோல் எட்கர்டன், ஜான் டர்டர்ரோ, ஆரோன் பவுல், பென் மெண்டெல்சன், சிகர்னி வேவர், பென் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். கிறிஸ்தவர்களின் வேதநூலாகிய விவிலியத்தின் பழைய ஏற்பாடு நூலில் ‘யாத்திராகமம்’ என்ற பகுதியில் இடம்பெற்ற புரட்சியாளன் மோசேயின் வாழ்க்கைக் கதையை படமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ரிட்லி ஸ்காட். இந்த திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பாக்ஸ் ஸ்டார் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.[2] கதைச்சுருக்கம்தனது குடும்பத்தை பிரிந்து, அடிமைப்பட்டு கிடக்கும் தன் நாட்டு மக்களை மீட்க எகிப்து நோக்கி பயணப்படுகிறார் மோசே. இறுதியில், அந்த மக்களை மோசே மீட்டு வந்தாரா? அவர்களை மீட்க கடவுள் மோசேவுக்கு எவ்வாறு உதவினார்? என்பதே மீதிக்கதை. நடிகர்கள்
நடிகர்களின் பங்களிப்பு
திரைப்படத்தின் பிரமாண்டம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia