சிக்கல் (இராமநாதபுரம்)

சிக்கல்
சிக்கல்
அமைவிடம்: சிக்கல், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 9°14′53″N 78°38′35″E / 9.248°N 78.643°E / 9.248; 78.643
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
பெருந்தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சிக்கல் (ஆங்கிலம்:Sikkal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில், பரமகுடி வருவாய் கோட்டம், கடலாடி வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

அமைவிடம்

ஏர்வாடி ஊரில் இருந்து வடமேற்காக அன் அளவக ஒன்பது கி.மீ. தூரத்திலும் இராமநாதபுரம் நகரில் இருந்து தென்மேற்காக 30 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

நிர்வாக அலகு

வெளி இணைப்பு

தமிழ்நாடு அரசு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya