சிக்மகளூர்
இந்த நகருக்கு அருகில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் (160 கி.மீ.) உள்ளது. இதன் மிக அருகில் உள்ள ரயில் நிலையம் கதூர் (40 கி.மீ.) ஆகும். இங்கு காபி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மலைப்பகுதியில் உள்ளது. வரலாறுஇது மலைநாடு பகுதியைச் சேர்ந்தது. சிக்க+மகள்+ஊர்= சிக்கமகளூர். இளைய மகளின் ஊர் என்பது இதன் பொருள். முற்காலத்தில் இருந்து அரசர், தன் மகளுக்கு இவ்வூரை தானமாக அளித்தாராம். அதனால், இப்பெயர் பெற்றது. இங்குள்ள கோதண்டராமர் கோயில், ஹொய்சாள, திராவிட கட்டிடக் கலையைக் கொண்டது. குறிப்பிடத்தக்க நபர்கள்
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia