சித்தூர் சட்டமன்றத் தொகுதி

சித்தூர்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 172
ஆந்திரப் பிரதேசத்திற்குள் சித்தூர் சட்டமன்றத் தொகுதியின் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்சித்தூர்
மக்களவைத் தொகுதிசித்தூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்193,089
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
குராஜலா ஜெகன் மோகன் நாயுடு
கட்சிதெலுங்கு தேசம் கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சித்தூர் சட்டமன்றத் தொகுதி (Chittoor Assembly constituency), ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 291 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி சித்தூர் மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

இத்தொகுதியில் சித்தூர், குடிபாலா ஆகிய மண்டலங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொகுதியில் மொத்தம் 193,089 வாக்காளர்கள் உள்ளனர்.[2]

சட்டமன்ற உறுப்பினர்

குராஜலா ஜெகன் மோகன் இந்தத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார், 2024 ஆந்திரப் பிரதேச சட்ப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து வெற்றி பெற்றார்.[3][4][5]

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. 17 December 2018. pp. 21, 31. Archived from the original (PDF) on 3 October 2018. Retrieved 24 May 2019.
  2. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. Retrieved 24 May 2019.
  3. K. Umashanker (12 September 2022). "Andhra Pradesh: Chittoor Kannan school celebrates diamond jubilee" (in en-IN). தி இந்து. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-chittoor-kannan-school-celebrates-diamond-jubilee/article65882446.ece. 
  4. "Assembly Election 2019". Election Commission of India. Retrieved 24 May 2019.
  5. "Nine lost polls by narrow margin as Jana Sena front, BJP play spoilsport". The New Indian Express. 25 May 2019. https://www.newindianexpress.com/cities/vijayawada/2019/may/25/nine-lost-polls-by-narrow-margin-as--jana-sena-front-bjp-play-spoilsport-1981501.html. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya