சின்ன மேடம்

சின்ன மேடம்
இயக்கம்திலீப் குமார்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
இசைசிற்பி
நடிப்புராம்கி
நதியா
பாண்டு
ஆர். சுந்தர்ராஜன்
ராஜா ரவீந்தர்
ரஞ்சன்
சத்யா
செந்தில்
தியாகு
சத்யப்ரியா
சி. ஆர். விஜயகுமாரி
யுவராணி
வினிதா
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன மேடம் 1994-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராம்கி நடித்த இப்படத்தை திலீப் குமார் இயக்கினார்.

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2]

பாடல் பாடியோர் நீளம்
"சின்ன சின்ன இடங்களை" சுஜாதா மோகன், மனோ 4:48
"சின்ன சின்ன இடங்களை" சுஜாதா மோகன், மனோ 4:37
"கோரக் கிழங்குக்குக் கொடி" மால்குடி சுபா, சுவர்ணலதா, மனோ 4:17
"முத்து முத்து பெண்ணொருத்தி" மனோ, சித்ரா 4:12
"ஒரு பொண்ணு நினச்சா" சுஜாதா மோகன் 4:25
"புத்தம் புது ஊருக்கு" உண்ணிமேனன் 4:25

மேற்கோள்கள்

  1. "Chinna Madam (Original Motion Picture Soundtrack) - EP". ஆப்பிள் மியூசிக். 1 August 2014. Archived from the original on 24 August 2023. Retrieved 24 August 2023.
  2. "Chinna Madam / Galatta Mappillai". AVDigital. Archived from the original on 24 August 2023. Retrieved 24 August 2023.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya