சிரக் பஸ்வான்

சிரக் பஸ்வான் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982-ஆம் ஆண்டின் அக்டோபர் 31-ஆம் நாளில் பிறந்தார். இவர் ஜமுய் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சிரக் குமார் பஸ்வான்
2024இல் பசுவான்
19வது உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 ஜூன் 2024
பிரதமர்நரேந்திர மோடி
முன்னையவர்கிரண் ரிஜிஜூ
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்பசுபதி குமார் பராஸ்
தொகுதிஹாஜீபூர், பீகார்
பதவியில்
16 மே 2014 – 4 சூன் 2024
முன்னையவர்பூதியோ சௌத்ரி
பின்னவர்அருண் பாரதி
தொகுதிஜமுய், பீகார்
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 அக்டோபர் 2021
முன்னையவர்உருவாக்கப்பட்ட பதவி
2வது லோக் ஜனசக்தி கட்சி தலைவர்
பதவியில்
5 நவம்பர் 2019 – 15 ஜூன் 2021
முன்னையவர்இராம் விலாசு பாசுவான்
பின்னவர்காலியிடம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 அக்டோபர் 1982 (1982-10-31) (அகவை 42)
டெல்லி, இந்தியா
அரசியல் கட்சிலோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
பிற அரசியல்
தொடர்புகள்
லோக் ஜனசக்தி கட்சி
(2021 வரை)
பெற்றோர்
வாழிடம்புது தில்லி

சான்றுகள்

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4777[தொடர்பிழந்த இணைப்பு] உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya