சிரஞ்சீவ் ராவ்

சிரஞ்சீவ் ராவ் யாதவ்
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 அக்டோபர் 2019
முன்னையவர்ரன்தீர் சிங் காப்ரிவாஸ்
பின்னவர்incumbent
தொகுதிரேவாரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புரேவாரி, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அனுஷ்கா யாதவ்
பிள்ளைகள்1
வாழிடம்ரேவாரி, அரியானா
முன்னாள் மாணவர்பஞ்சாப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

சிரஞ்சீவ் ராவ் யாதவ் (Chiranjeev Rao Yadav) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் அரியானா சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் (INC) உறுப்பினராக 2019 தேர்தலில் ரேவாரி சட்டமன்றத் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] சிரஞ்சீவ் அரியானா அரசின் முன்னாள் அமைச்சர் அஜய் சிங் யாதவின் மகன் ஆவார்.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya