சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை
இயக்கம்விஜய்சந்திரன்
தயாரிப்புவி. எம். மணியன்
இசைமனோஜ் சரண்
நடிப்புசிவகுமார்
ஜீனத்
லூஸ்மோகன்
மந்தாகினி
மஞ்சுளா
ராஜீவ்
விஜயகுமார்
சின்னி ஜெயந்த்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிறகடிக்க ஆசை 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவகுமார் நடித்த இப்படத்தை விஜய்சந்திரன் இயக்கினார்.

நடிகர், நடிகையர்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு மனோஜ் சரண் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வைரமுத்து, முத்துலிங்கம் விஜயசந்திரன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1]

பாடல் பாடியோர் நீளம்
"இராணி. வாணி. வாருங்கடி" சுவர்ணலதா, குழுவினர் 4:29
"சுகங்கள் சொர்க்கத்தின் நிஜங்கள்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் 5:04
"தேன் சிந்தும் நேரம்" சித்ரா, குழுவினர் 4:23
"வருக. வருக. வாங்கையா வாங்க" எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழுவினர் 4:49
"வயசல்ல இது வயசல்ல" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:21

மேற்கோள்கள்

  1. "SAREGAMAPATHA NEE & SIRAGATIKKA AASAI (RAMY TAMIL AUDIO CD)". Madurai Music Centre. Archived from the original on 24 May 2024. Retrieved 24 May 2024.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya