சிறீசிட்டி
சிறீசிட்டி நகரம் ஒரு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த வணிக நகரம் (நகரியம்) ஆகும், இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பெரும் பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் சிறுபரப்பும் கொண்டு சென்னைக்கு வடக்கே 55 கி.மீ. தொலைவில் தேசா 16 சாலையின் மிது அமைந்துள்ளது . இந்தியாவின் செயற்கைக்கோள்/ராக்கெட் ஏவும் மையமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SHAR), ஸ்ரீஹரிக்கோட்டாவில், பழவேற்காடு ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சிறீசிட்டியையும் செயற்கைகோள் ஏவுதளத்தையும் பிரிக்கிறது.[3][4] பொருளாதாரம்![]() காலமாற்றத்தில் சிறீசிட்டி பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பொறியியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், ஆடை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரிநுட்பவியல் / மருந்தாக்கவியல், ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டாய்ஸ், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் ஹையாயிங், ஐடி போன்ற துறைகளின் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. / ITES / BPO, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அமைந்துள்ளன. சமூக நிறுவனங்கள்
போக்குவரத்து![]()
மேலும் பார்க்கவெளிப்புற இணைப்புகள்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia