சிலாவத்தை

சிலாவத்தை
Silawaththai
கிராமம்
சிலாவத்தை is located in இலங்கை
சிலாவத்தை
சிலாவத்தை
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°14′N 80°50′E / 9.233°N 80.833°E / 9.233; 80.833
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

சிலாவத்தை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". Retrieved 20 பெப்பிரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

9°14′N 80°50′E / 9.233°N 80.833°E / 9.233; 80.833

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya