சிவராமபேட்டை

சிவராமபேட்டை
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
627804

சிவராமபேட்டை (Sivaramapettai) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது கொடிக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், கடையநல்லூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 646 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

ஊரில் உள்ள கோயில்கள்

மேற்கோள்

  1. "Sivaramapettai Village". www.onefivenine.com. Retrieved 2023-05-12.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya