சி. கிருஷ்ணன் (பொள்ளாச்சி)

மரு. சி. கிருஷ்ணன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிபொள்ளாச்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 சூன் 1936 (1936-06-07) (அகவை 89)
கோயம்புத்தூர், தமிழ்நாடு
அரசியல் கட்சிமதிமுக
துணைவர்S. Theymozhi
பிள்ளைகள்2 sons
வாழிடம்கோயம்புத்தூர்
22 September, 2006
மூலம்: [1]

டாக்டர் சி. கிருஷ்ணன் (பிறப்பு: 7 ஜூன் 1936) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டடார். இவர் மறுமலா்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]

ஆதாரங்கள்

  1. "Krishnan,Dr. C." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. Retrieved 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya