சீவான் மாவட்டம்

சீவான் மாவட்டம்
सीवान ज़िला, ضلع سیوان, Siwan district
சீவான்மாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாரண் கோட்டம்
தலைமையகம்சிவான்
பரப்பு2,219 km2 (857 sq mi)
மக்கட்தொகை3,318,176 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,495/km2 (3,870/sq mi)
படிப்பறிவு71.59 %
பாலின விகிதம்984
மக்களவைத்தொகுதிகள்சிவான்[1]
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைசீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு[1]
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ. 85
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சீவான் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1] இந்த மாவட்டத்தின் தலைமையகம் சிவானில் உள்ளது.

அரசியல்

இந்த மாவட்டம் சீவான், சீராதேய், தரவுலி, ரகுநாத்பூர், தரவுந்தா, பராரியா, கோரியாகோட்டி, மகாராஜ்கஞ்சு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த மாவட்டம் சீவான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-11-08.

இணைப்புகள்

26°12′00″N 84°24′00″E / 26.2000°N 84.4000°E / 26.2000; 84.4000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya