தேவரியா மாவட்டம்

திவோரியா மாவட்டம் மாவட்டம்
देवरिया जिला
திவோரியா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கோரக்பூர்
தலைமையகம்தேவரியா
பரப்பு2,535 km2 (979 sq mi)
மக்கட்தொகை3,098,637 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,220/km2 (3,200/sq mi)
படிப்பறிவு73.53
பாலின விகிதம்M:F 1000:1013
மக்களவைத்தொகுதிகள்திவோரியா
சராசரி ஆண்டு மழைபொழிவு864.38 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

திவோரியா மாவட்டம் என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 72 மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் தேவரியா நகரத்தில் அமைந்துள்ளது. இது கோரக்பூர் கோட்டத்திற்கு உட்பட்டது.

மக்கள் தொகை

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 3,098,637 மக்கள் வாழ்கின்றனர். [1] இந்த மாவட்டத்தில் மக்கள் அடர்த்தி சதுர கி.மீட்டருக்கு 1220 பேர் என்ற அளவில் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1013 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் 73.53% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

மொழி

இங்கு போஜ்புரி மொழி பேசுகின்றனர். இது வங்காள மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனர். [2]

சான்றுகள்

  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. Retrieved 2011-09-30.
  2. "Bhojpuri: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-30. 

இணைப்புகள்

26°30′36″N 83°46′48″E / 26.51000°N 83.78000°E / 26.51000; 83.78000

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya